சம்பளத்தை குறைத்துக் கொண்ட ரஜினி..!! அதற்காக இத்தனை கோடியா.? அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

0 232

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் எத்தனை ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் திரைப்படமாக

 

அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ரஜினி ஜெயிலர் மற்றும் அவரது மகள் இயக்கம் லால் சலாம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி 170-வது திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், நடிகர் ரஜினி தன்னுடைய 170 மற்றும் லால் சலாம் திரைப்படத்திற்கு பேசப்பட்டுள்ள

 

சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த இரண்டு திரைப்படத்திற்கும் சேர்த்து நடிகர் ரஜினி 105 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக

 

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிக்கு நூத்தி பத்து கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக இணையத்தில் தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.