அடடே, நடிகர் அசோகனின் மனைவியா இது.? இத்தனை ஆண்டுகளாக இவரது மனைவியும் பிரபலம் என்று தெரியாமல் போன ரசிகர்கள்..!!

0 558

ஒரு பிரபல குணச்சித்திர நடிகர்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் திறமை இருந்தும் சினிமாவில் பெரிதாக சாதிக்க முடியாமல் போராடி வருகின்றார்கள். இப்படி இறக்குனலில் இவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து

 

தனக்கு என்று ஒரு அடையாளத்தை பலரும் ஏற்படுத்தி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகர் வின்செட் அசோகன் என்பவரும் ஒருவர். இவர் தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஏய் என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவு

 

பலரின் பாராட்டப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இவர்தான் உங்களது மனைவியா என்று கேட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.