என்னிடமிருந்து விஜய் தப்பிவிட்டார்.? வெளிப்படையாக நடிகை வெளியிட்ட தகவல் உள்ளே..!!

0 279

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வகையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் விஜயுடன் இருக்கும் படியான

 

புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள். அந்த வகையில் நடிகை லைலாவும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் உன்னை நினைத்து படத்தில் ஜோடியான புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு திடீரென்று அவர் விலகிய காரணத்தினால் சூர்யா நடித்துள்ளார். அந்த சமயத்தில் வெற்றியுடன் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு விஜய் என்னிடமிருந்து தப்பிவிட்டார் என்று நடிகை லைலா குறிப்பிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.