இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கிய பிரபல நடிகை இவர்தான்..!!

0 170

பாலிவுட் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரித்திக் ரோஷன் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் இவரது நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் வேதா.

 

இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று ஓடியது அடுத்ததாக பைட்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்களுடன் சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக

 

எடுத்துக் கொண்டவர்கள் புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் இன்று பெரிய ஒரு நடிகராகவோ அல்லது நடிகராகவோ அல்லது சினிமாவில் முன்னணி பிரபலங்களாக தேர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில்

 

ஒரு பிரபல நட்சத்திரம் ஒருவர் சிறுவர்கள் ரித்திக் ரோஷன் உடன் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ஹன்சிகா மோத்வானி தான். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.