ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்..!! பிரபல நடிகருடன் செய்த சேட்டை..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0 221

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகள் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து செய்யுமாறு தற்பொழுது அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம்

 

பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், திரைப்படங்கள் மட்டுமல்லாமல்

 

விளம்பர படங்களிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல வங்கி விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து விளம்பரம் ஒன்றின் நடத்தியுள்ளார்.

 

அதில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சுமலருக்கு ஆக்சன் காட்சிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. அந்த வீடியோ தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.