வனிதா போலவே இருக்கும் இந்த நடிகர் யார் தெரிகிறதா.? 90களில் கலக்கிய நடிகரே இவர்தான்..!!

0 157

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர்கள் பெண் வேடங்கள் இட்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் இது சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் வனிதாவை போலவே பெண் வேடம் அணிந்து புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளது. தற்போது அரசியல் மத்தியில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது.

 

அந்த நடிகர்கள் யாரும் கிடையாது நடிகர் ரமேஷ் அரவிந்த் தான். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மனதில் உறுதி வேண்டும். இந்த திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான்

 

நடிகர் ரமேஷ் அரவிந்த் என்பவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் இயக்குனர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு

 

மேலாக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 140 திரைப்படத்தின் நடித்துள்ளார். இவர் அதிகமான கன்னட திரைப்படத்தில் தான் நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய பெண் வேடமிட்டு புகைப்படம் தான் இணையதளத்தில் மிகவும் வைரலாக்கப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.