நடிகர் கவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? குறுகிய காலகட்டத்திலேயே இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.?

0 183

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அதிகமான பிரபலமானவர்தான் நடிகர் கவின் என்பவர். இவர் அந்த சீரியலுக்கு பிறகு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியளராக கொண்டு பெரியளவு ரசிகர்களே கலந்துள்ளார். அதன் பிறகு இவர் லிப்ட் சமீபத்தில் டாடா போன்ற திரைப்படத்தில் அடுத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ஒரு படத்திற்கான சம்பளம் 1.5 முதல் 2 கோடி வரை வாங்குவதாக தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தற்பொழுது சொத்து மதிப்பு ஐந்திலிருந்து ஏழு கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது மட்டுமில்லாமல் சென்னையில் ஒரு தனி ஒரு வீடை வாங்கி உள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.