பிக் பாஸ் நிகழ்ச்சியை கேவலமாக பேசிய நடிகர்..!! எல்லோரும் அறையும் குறையுமாக தான் இருப்பாங்க.? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ உள்ளே..!!

0 155

நடிகர் சிம்பு சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார் இவருடைய தீவிர ரசிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கூல் சுரேஷின் என்பவர். இவர் நடிகர் சிம்புவின் ஏராளமான திரைப்படத்தில் அவருடன் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவருடைய திரைப்படத்தை இவர் எந்த ஒரு காசும் வாங்காமல் ஒவ்வொரு திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தவுடன். அந்த திரைப்படத்தில் பற்றி சொல்லாமல் நடிகர் சிம்புவின் திரைப்படத்தை மட்டுமே அதிகமாக சொல்லி

 

நடிகர் சிம்புவிற்கு பெரிய ஒரு பக்கபலமாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படக்குழுவை விட இவர்தான் அதிகமாக பிரமோஷன் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பத்து தல திரைப்படம் வெளியாகும் பொழுது நான் ஹெலிகாப்டரில் வந்து

 

இறங்குவேன் என்று அவர் கூறினார். ஆனா திரைப்படம் வெளிவந்த போது அவர் எந்த ஒரு ஹெலிகாப்டர் வரவில்லை இங்கே உங்கள் ஹெலிகாப்டர் என்று கேட்டவுடன் அவர் பொம்மை ஹெலிகாப்டரை காட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மோசமாக கருத்தை

 

அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் அறையும் குறையுமாக தான் ஆடுவார்கள். ஒரு சில பெண்களிடம் மோசமாக நடந்து கொள்கின்றார்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கேவலமாக பேசிய வீடியோ தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.