நடிகர் விமலா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

0 447

தமிழ் சினிமாவில் களவாணி, எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்குராஜா உள்ளிட்ட பல நகைச்சுவை திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் விமல். இவர் காமெடி கதாபாத்திரத்தில் ஏற்று நடத்தி தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவரது நடிப்பில் விலங்கு என்ற தொடரில் நடித்துள்ளார். அது பெரிய அளவில் கொடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெய்வம் மச்சான், குலசாமி ஆகிய திரைப்படங்கள்

 

பெரிய அளவில் வரவேற்பிலிருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்த்தவுடன் பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள் இது வந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.