க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? தென்னிந்தியாவை கலக்கும் பிரபல நடிகையே அவர்தான்.?

0 156

கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படங்களின் சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களின் மேலும் கவர்ந்த வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சாயங்காலத்தில் பிரபல நடிகையின் ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது. தமிழ் சினிமாவில் மற்றும் தெலுங்கு சினிமாவில்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா தான் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பில் இல்லாத காரணத்தால்

 

தெலுங்கு சினிமா பாக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் நடிகை அனுஷ்கா. மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை அனுஷ்காவிற்கு வாய்ப்பு இருபதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை அனுஷ்கா தனது சிறு வயது

 

தனது சகோதரருடன் எடுத்துக்கொண்ட குழந்தை பிறப்பு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.