எத்தனை லட்சம் கொடுத்தாலும் கமலுடன் நடிக்க மறுத்த நடிகைகள்..!! கமலையே வேண்டாம் என்று மறுத்த நடிகை யார் தெரியுமா.?

0 607

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வரை தவிர்க்க முடியாத பல முயற்சிகளை சினிமாவில் செய்து வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன் என்பவர். இவர் பல துணைச் செயலாளர் கதாபாத்திரத்தை பலரும் நடிக்க மறுக்கும் கனகா பாத்திரத்தில் ஏற்ற நடித்து தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

சமீபத்தில் கூட விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் பண்ணாத இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

 

ஒரு கட்டத்தில் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக இவர் தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் பத்திரிக்கையாளராக பல நடிகர் மற்றும் நடிகைகளை பற்றியான தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

 

அதில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிகர் நதியாவே தெரிவு செய்து இருந்தார்கள். அப்பொழுது எத்தனை லட்சம் கொடுத்தாலும் என்னால் கமலுடன் மட்டும் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நான் பார்த்தவரை சினிமாவில் கவர்ச்சியை காட்டாத நடிகை என்றால் நடிகை நிதியா  மட்டும் தான்.

 

அந்த கதையை தேர்வு செய்ய பின் கதை மாற்றம் செய்தால் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுவார். இப்படி இருக்கும் நிலையில் நதியாவை தொடர்ந்து நடிகை சுபலட்சுமிக்கும் கமலுடன் முடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் அதை மறுத்துவிட்டார் என்று தற்பொழுது பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.