இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று தென்னிந்தியாவை கலக்கும் பிரபல நடிகையே இவர்தான்..!!

0 117

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வளர்ந்திருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் சமீபத்தில் மாமனார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல முன்னணி பிரபலங்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். தமிழ் சினிமாவில் இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட குழந்தை பிறப்பு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் இணையத்தில் வைரலாகப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.