ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்ட திரையுலகம்..!! இன்று இவருடைய கால் சீட்டுக்காக காத்திருக்கும் திரையுலகம்..!!

0 301

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய திரைப்படத்தில் நடித்தால் நல்ல ஒரு இடம் கிடைக்கும் என்று நடித்த நடிகை தற்பொழுது ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

 

Vijay, Pooja Hegde in Beast Movie Images HD

அந்த வகையில் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி படம் வெற்றி பெறாத காரணத்தினால் அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வந்தவர்தான்

 

நடிகை பூஜா ஹெக்டே என்பவர். இவர் அதன் பிறகு சமீபத்தில் நடிகர் விஜய் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என்ற எண்ணத்தில் அவர் விஜியுடன் நடித்தார். ஆனால், சில கலவையான

 

விமர்சனங்கள் காரணமாக படம் பெரிதளவு ஓடாத காரணத்தினால் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை

 

சம்பளமாக வாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மட்டும் இவரால் நல்ல ஒரு இடம் பிடிக்கும் உள்ளே ராசி இல்லாத நடிகையாகி விட்டார் என்ற தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.