கூச்சப்படாமல் நடு ரோட்டில் ஆடையை மாற்றிய நடிகை..!! இன்று வரை நடிகை புகழ்ந்து தள்ளும் சக நடிகர்..!!

0 220

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற

 

பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி பிரபலங்களோடு ஜோடி சேர்ந்து நடித்து பல வெற்றி சிற்பங்களை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக சினிமாவில் பயணித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை 1991 ஆம் ஆண்டு

 

வெளிவந்த திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே. அந்த திரைப்படம் எடுக்கும் பொழுது மீனாவிற்கு வெறும் 15 வயது தான். அப்பொழுது அந்த திரைப்படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பின் பொழுது ஆடை மாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது.

 

அப்பொழுது கேரவன் அங்கு இல்லாத காரணத்தினால் நடிகை மீனா கொஞ்சம் கூட கூச்சப்படாமல் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதன் மறைவில் ஆடையை மாற்றி உள்ளார் என்று நடிகர் ராஜ்கிரன் இன்று வரை அவர் பெருமையாக பேசி வருகின்றார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.