இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவில் பிரபலமே இவர்தான்..!!

0 240

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரின் ஒருவரின்

 

சிறு வயது புகைப்படம் ஒன்று தற்பொழுது ரசிகர்ள் மத்தியில் மிகவும் வைரளாக வருகின்றது. அதுவரை யாரும் கிடையாது தெலுங்கு திரையரங்கின் சூப்பர் ஸ்டார் என்ன கொண்டாடப்படும் நடிகர் மகேஷ் பாபு தான்.

 

அந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இவரின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு தனது 25 வது வயதில் ராஜாகு மாறுடு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏராளமான

 

ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது குழந்தை பெறுவது புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.