விவாகரத்து முதல் இரண்டாம் கல்யாணம் வரை..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயின் வீடியோ உள்ளே..!!

0 338

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ பட படிப்பில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தற்பொழுது பொது தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயும் கலந்துகொண்டு

 

நான் இருப்பதாக போலியான வலைதளத்தை வைத்து பலரும் மோசடி செய்து வருகின்றார்கள். மேலும், இது போன்ற தவறான விஷயங்களை பரப்பவர்கள் இருக்கின்றார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை.. ஒரு சிலருக்கு மட்டும் சொல்கின்றேன். அவர்கள் பலரையும் கவருகின்றோம் என்று நினைத்து

 

சில போலியான விஷயத்தை வெளியிடுகின்றார்கள். அதில் தன்னுடைய அப்பாவை கைவிட்டு விட்டேன். என்னுடைய மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து. மேலும் ஒரு சில நடிகைகளுடன் தொடர்பு இரண்டாம் திருமணம் போன்ற பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் அதற்கெல்லாம் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.