23 வருடங்கள் ஆகி விஜய்யுடன் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்..!! என்னதான் ஆனது.?

0 157

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரண்டு நடிகர்களாக திகழ்ந்துவரும் தான் விஜய் மற்றும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்னதான் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டாலும்.

 

அதை தவிர ஒரு படி மேலே தான் நடைபெற்று இருக்கின்றார். அந்த வகையில் வசூல் மன்னனாக நடிகர் விஜய் இருந்து வருகின்றார். ஒரு கட்டத்தில் விஜயை ஜெயிக்க முடியாது என்று பயந்துவிட்டார். நடிகர் விஜய்க்கு

 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் அதிகமாக வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் கேரள மக்களுக்கு அதிகமாக இதில் திரைப்படம் பிடித்த பாடமாக இருக்கும். அப்படி இருக்கும் நிலையில்

 

கடந்த 23 வருடத்திற்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் கொசு இந்த திரைப்படம் கேரளாவில் வெளியீட்டு கிட்டத்தட்ட 3.45 கோடி வசூல் செய்தது ஆனால் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு

 

திரைப்படம் கேரளாவில் வெளியீட்டு 2.65 கோடி வசூலை தான் செய்துள்ளது 23 வருடங்களாகியும் விதியின் இடத்தை பிடிக்க முடியாத அதித்தின் நிலை என்று தற்போது கூறப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.