சிவா மனசுல சக்தி பட நடிகையா இது.? பார்ப்பதற்கு படும் குண்டாக மாறிய நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

0 139

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் அனுயா என்பவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற

 

திரைப்படத்தின் மூலம் பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடிகையின் அக்காவாக ஒரு சில காட்சிகளில் மட்டும் இவர் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பெரிதாக

 

சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அதில் சரியாக விளையாடாத காரணத்தினால் அதிலிருந்தும் வெளியேறிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் மிகவும் ஆக்டிவாக சமூக வலைத்தளத்தில் இருக்கும் நடிகை தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.