மறைந்த எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்.. பல ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த அறிய வீடியோ..!! அதனைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள்..!!

0 176

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மறைந்த எம்.ஜி.ஆர் என்பவர். மேலும், இவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து 1987 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முதலமைச்சராக தமிழகத்தின் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் உயிரிழந்து விட்டார். மேலும், இந்தியாவில் முதலமைச்சராக முதல் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரது காலகட்டத்தில் இவருக்கு இணையாக இவரது நண்பனாகவும்

 

போட்டியாளராகவும் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் சிவாஜி கணேசன் என்பவர். மேலும், இவர் 6 மாத இடைவெளிக்கு பிறகு அவரது அரசாங்கம் மத்திய அரசாங்கத்தால் தூக்கி எறியப்பட்டார். அதன் பிறகு அவர் இறக்கும் வரை

 

முதல்வராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் 1984 ஆம் ஆண்டு நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு நீண்ட காலமாக உடல் நலக்குறைவின் காரணமாக 1987 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொழுது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது ரசிகன் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.