பிரம்மாண்டமான சொகுசுகரை வாங்கிய பிரபல முன்னணி நடிகர்..!! காரின் விலை மட்டும் எத்தனை கோடிகளா.?

0 90

தெலுங்கு சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கே ஜி எஃப். இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இதில் நடித்தவர் தான் நடிகர் யாஷ் என்பவர்.

 

இந்த படத்திற்கு கிடைத்த நல்ல ஒரு வரவேற்பு தொடர்ந்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியிட்டு கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியிடப் போவதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வடக்குழு என வெளியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலை இந்த படத்தின் நடிகர் யாஷ் சொகுசு காரை ஒன்று வாங்கி உள்ள அந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டில் இருந்து நான்கு கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.