விபத்தில் இருந்து தப்பிய பிரபல தொகுப்பாளனி..!! இவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதா என்று அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

0 85

விஜய் தொலைக்காட்சி மூலம் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கின்றார்கள். அந்த வகையில் ரம்யா என்பவரும் ஒருவர். இவர் 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

அதன் பிறகு ஒ காதல் கண்மணி, மாசி என்கின்ற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன அடுத்தடுத்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக உருண்டு

 

தன்னுடைய முதுகில் விழுந்தது என்னுடைய இடையில் பாதி இருக்கக்கூடிய அது தன்னுடைய கழுத்தை நெறித்தது இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக எனக்கு உதவி செய்து என்னை காப்பாற்றி விட்டார்கள் என்று நடிகை வெளியிட்டுள்ளார் புகைப்படம் உள்ளே…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.