என்னது, விஜயின் யூத் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா.? லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்ட நடிகை..!!

0 162

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் யூத். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பெரிய அளவு வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

இந்த திரைப்படத்தின் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை சாஹீன் கான் என்பவர். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் நடித்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு விளம்பரங்கள் அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு நடிகையாக வளர்ந்துள்ளார்.

 

இவர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக நடிகை தனது குடும்ப புகைப்படம் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட

 

வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றார்களா என்று பலரும் ஆசிரியர் அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.