கமலிடம் கதை சொன்ன முன்னணி இயக்குனர்..!! கதையைக் கேட்டு விட்டு இயக்குனரை ஓட விட்ட கமல்..!! எப்படி தான் இந்த மனுஷனுக்கு எல்லாம் தெரிந்தது.?

0 132

தமிழ் சினிமாவில் குழந்தை என்ன பத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகர் கமலஹாசன் என்பவர். இவரது நடிப்பு சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த படத்தை வெற்றிக்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் இயக்குநர்களின் கமலின் கால்ஸ் கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு இயக்குனர் வெளியிட்ட தகவல் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் மிஷ்கின் சொன்ன தகவல் தற்பொழுது பலரும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

 

மேலும், கமலை பொறுத்தவரை அவருக்கு அனுபவம் அதிகம். அதை யாரும் மறுத்து விட முடியாது.? அவர் கடந்து வந்த சினிமாவின் பயணத்தின் மூலம் அனுபவத்தை கற்றுக் கொண்ட ஒரு மிகப்பெரிய ஒரு ஜாம்பவான். இவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றது. அவருடைய அனுபவத்திற்கும் முன்பாக

 

எந்த ஒரு இயக்குனரும் பெரிய ஒரு ஆளே கிடையாது. அவர் சினிமாவில் உள்ள சின்ன சின்ன துணக்கங்களையும் ஆராய்ந்து கற்று வைத்துள்ளவர். அவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றது. மேலும், அவரிடம் போட்டி போடுவது அவ்வளவு சுலபமான ஒரு விஷயமே கிடையாது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரிடம் கதையை சொல்லும் பொழுது இந்த இயக்குனர் எந்த மாதிரி ஒரு கதையை சொல்லுவார் என்று முன்கூட்டியே தேரிந்து வைத்திருப்பவர். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் மிஷ்கின் பொருத்தவரை திரில்லர் படத்தை எடுக்க கூடியவர்.

 

அதில் இவரை அடித்துக் கொள்வதற்கு ஆட்களை கிடையாது. இப்படி இருக்கும் இடையில் கமலை ஒரு முறை சந்தித்து கதையை சொல்லிக் கொண்டிருந்தார். கதையை கேட்டுக் கொண்டிருந்த கமல் ஐந்தாவது நிமிடத்தில் போதும் நிறுத்துங்கள்.. இந்த கதை இந்த ஹாலிவுட் படத்தில் வரும் காட்சி தானே என்று சொல்லிவிட்டு

 

அடுத்ததாக நான் என்ன சொல்ல இருந்தேனோ.. அதை அடுத்தடுத்து சரியாக சொல்லிவிட்டார். இதனை பார்த்தவுடன் நான் ஆச்சரியத்தில் பயந்துவிட்டேன். அதன் பிறகு என்னை இந்த கதை வேண்டாம் வேறொரு கதையை தயார் செய்து வாருங்கள் என்று சொல்லி என்னை விரட்டி விட்டார் இன்று சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.