இந்த புகைப்படத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ யார் தெரிகிறதா.? புகைப்படத்தை பார்த்து இவரா என்று வியந்த ரசிகர்கள்..!!

0 106

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு மக்களையும் மேலும் கவர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல மாஸ் நடிகரின் ஒருவரின் சிறு வயது புகைப்படம்

 

தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது தெலுங்கு திரையுலகில் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்தான் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்பவர்.

 

இவருக்கு தற்பொழுது 63 வயது ஆகியுள்ளது. இன்றும் தன்னுடைய திறமையின் மூலம் சினிமாவில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவருடைய திரைப்படத்தில் அவர் ஒரு வண்டியை தட்டிவிட்டால் கூட

 

அது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று நிக்கும். அந்த அளவுக்கு மாஸ் காட்டுவதாக கூறி பலரின் சிரிக்க வைத்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வீரசிமா ரெட்டி.

 

இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக தெலுங்கில் ஓடி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.