சத்தியமாக இது யார் என்று எனக்கு தெரியாது.? வேடிக்கையாக பேசுவதாக ரசிகர்களிடம் சிக்கிய ஜி.பி.முத்து..!!

0 297

சினிமாவில் பிரபலங்கள் ஆவதற்கு முன்பாகவே வலைத்தளங்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு இன்று பலரும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகள் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். அந்த வகையில் யூடியூப் என்ற வலைத்தளம் மூலம் வீடியோக்களை நகைச்சுவையாக வெளியிட்டு பிரபலமானவர் தான் ஜி பி முத்து என்பவர்.

 

இவர் தனக்கு கடிதத்தை வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் இன்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் பங்கேற்றாத பிறகு தனது குடும்பத்தை பார்க்க முடியாமல் இயக்கத்துடன் வெளியேறிவிட்டார்.

 

அவர் வெளியே போனதை பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். அவர் தன்னுடைய குடும்ப பாசத்தின் காரணமாக வெளியே சென்று விட்டார் என்ற பலரும் புரிந்து கொண்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் ஜிபி முத்து கலந்து கொண்ட பொழுது சன்னி லியோனை பற்றி கூறியுள்ளார்கள்.

 

அதற்கு இந்தியாவில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று பிரபலமாக இருக்கின்றார். இவருக்கென்று ஏராளமான இளைஞர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தென்னிந்தியா சினிமாவில் அதிகமான கவனத்தை இவர் செலுத்தி வருகின்றார்.

 

சமீபத்தில் கூட வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஜி பி முத்து சன்னி லியோன் என்பவர் யார் என்று எனக்கு தெரியாது என்னுடைய youtube சேனல் நிறைய பேர் கமெண்ட் செய்கின்றார்கள். அவர்களுடைய புகைப்படத்தை கூட நான் பார்த்ததில்லை என்று அவர் நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.