காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு இப்படி ஒரு நோயா.? திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர்..!!

0 203

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படத்தில் பல காமெடி காட்சிகளில் நடித்து வந்தவர் தான் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். இவர் ஏராளமான திரைப்படத்தில் தனது சிறப்பான நகைச்சுவை

 

மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் பொழுது இரண்டு இவருக்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தாக்கம்

 

அதிகமாகி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிலர் அவருடன் இணைந்து நடித்த நடிகர்கள் இவரை நேரில் சென்று பார்த்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.