என்னது, கமல் எனக்கு நண்பனா.? கிடையவே கிடையாது.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்..!!

0 250

நடிகர் கமலஹாசன் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல முயற்சிகள் மூலம் பல சாதனைகளை படைத்து வருகின்றார். மேலும், பல பிரபலங்கள் நடிக்க முடியாத கதாபாத்திரத்தை ஏற்று நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனராகவும்,

 

பாடகராகவும், தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருகின்றார். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று பல வருடமாக போராடி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில்

 

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்புடன் வெளிவந்து நல்ல ஒரு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. அந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இவரைப் போன்ற பல கதாபாத்திரத்தை ஏற்று நடித்த தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பவர் தான் நடிகர் மாதவன். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் நீங்களும் கமலும் நல்ல நண்பர்களா என கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் மாதவன் சொன்ன தகவல் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் கமல்

 

என்னுடைய நண்பன் என்று சொல்வது பெரிய தப்பு.. அவர் எவ்வளவு பெரிய ஒரு ஜீனியஸ்.. நாங்கள் அவரைப் பார்த்து தான் சினிமாவில் வளர்ந்தோம். அவரை எப்பொழுதும் எங்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டும் தான் இருப்பார் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.