ரஜினி கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல இசையமைப்பாளர்..!!

0 137

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து அவரது மகள் இயக்கம் ஒரு திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் இளமை காலத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட குழந்தை பருவ புகைப்படம்

 

தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அதில் பலரும் நடிகர், நடிகையாகவோ அல்லது சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினி கையில் இருக்கும் இந்த குழந்தையின் புகைப்படம்

 

தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த குழந்தை வேறு யாரும் கிடையாது பிரபல இசையமைப்பாளர் அனிருத் தான் அந்த குழந்தை. நடிகர் தனுஷ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் இசைகளை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரின் குழந்தை பருவ  புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.