எனக்கு பிரச்சனையே இதுதான்..!! முதன்முறையாக வெளிப்படையாக கூறிய ரோபோ சங்கர்..!!

0 138

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் ஆரம்பத்தில் மிமிக்கி கலைஞராக தனது திரை பயணத்தை தொடங்கிய அதன் பிறகு சின்ன சிறையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு

 

அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பல முன்னணி நடிகர்களின் குரலில் பேசி அசைத்து வந்துள்ளார். அதன் பிறகு பல திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் வரும் மிகவும் உடல் எடை மெலிந்து காணப்பட்டுள்ளார்.

 

தனக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் தான் அடிப்படை அணு என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தன்னுடைய உடல் எடை குறைவதற்கு நான் டயட்டில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதே சமயத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்ததால் என்னுடைய உடல் எடையை மிகவும் குறைந்து விட்டது. நான் அப்பொழுது கஷ்டப்பட்டு வந்து நான் பொழுது என்னை நன்றாக பார்த்துக் கொண்டதால் நான் விரைவில் குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அப்பொழுது நான் மன வேதனையில் இருந்தேன் அதிலிருந்து மீண்டு வருவதற்கு விஜய் டிவியின் ராமரின் காமெடி பார்த்து தான் நான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.