நான் உண்ணும் குண்டாகவில்லை.? எல்லோரும் என்னை அப்படி தான் சொல்கிறார்கள்.. வேதனையுடன் நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே..!!

0 233

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி. இதில் வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா என்பவர். மேலும், இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் என்ற தொடரிலும் நடித்து வருகின்றார்.

 

இவர் சமீபத்தில் தனது instagram பக்கத்தில் நேரடியாக ரசிகர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த அப்பொழுது பலரும் நீங்க கொஞ்சம் குண்டாகி விட்டீர்கள். எப்பொழுது உடம்பை குறைப்பீர்கள் என்று பலரும் கிண்டலாக பேசி வந்துள்ளார்கள்.

 

எனக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கின்றது என்று கூட யாரும் யோசிப்பது கிடையாது. இதை நான் ஒவ்வொரு வீடும் சொல்ல முடியாது. எல்லோரும் கொஞ்சம் இரக்க குணத்தோடு இருங்கள் என்று தனது வேதனையுடன் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்….

 

https://www.instagram.com/p/CtcPs61LjwK/?utm_source=ig_web_button_share_sheet&igshid=MzRlODBiNWFlZA==

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.