என்னது, இயக்குனர் சங்கர் நடிகராக போகிறாரா.? படத்தை எடுக்க தயாரான பிரபல இயக்குனர்..!!

0 86

இயக்குனர் சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் நடிகராக வேண்டும் என்று தான் சினிமாவில் வந்த அதன் பிறகு தான் இவர் ஒரு இயக்குனராக மாறியுள்ளார். இவர் தற்பொழுது பிசியாக இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சங்கரை வைத்து நான் ய்ஜிரைப்படத்தை

 

இயக்க போகின்றேன் என்று எஸ் ஜே சூர்யா சமீபத்தில் தனது பொம்மை படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார். அதில் கேள்வியாக கேட்ட பொழுது நீங்கள் யாரை வைத்து படத்தை இயக்கப் போகின்றீர்கள்.

 

அதற்கு கண்டிப்பாக நான் சங்கரை தான் வைத்து எடுப்பேன் என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். மேலும், எஸ் ஜே சூர்யா இயக்குனர் சங்கரின் இந்தியன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.