பணத்தை வாங்கிவிட்டு இப்படி பண்ணலாமா.? வெற்றி மாறனை மிரட்டும் நடிகர்..!! என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இயக்குனர்..!!

0 127

நடிகர் ஜூனியர் என்டிஆர் என்பவர் ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய முப்பதாவது படத்தில் இந்த வருடம் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு இவர் நெருக்கடி கொடுத்து வருவதாக தற்போது பரபரப்பாக சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது.

 

மேலும், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அசுரன். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது தொடர்ந்து தெலுங்கு படத்தில் வெற்றிமாறனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஆனால், அதை வெற்றிமாறன் ஒத்துக் கொள்ளவில்லை.

 

மேலும், ஜூனியர் என்.டி.ஆர் அவரை வந்தே ஆக வேண்டும் என்று வலு கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும், தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு அட்வான்ஸ் தொகையை அவரது கையில் வைத்து விட்டு வந்து விட்டார். அதனால் சரியா வரும் இதை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் முடிவு எடுத்துவிட்டார்.

 

இப்படி இருக்கும் என்பதை திடீரென்று என் டி ஆர் அவரை அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளார். அதன் பிறகு வாடிவாசல் படமும் எடுக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அடிப்படையில்

 

தற்போது பெரிய ஒரு சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். அவர் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், விடுதலை இரண்டாம் பாகத்திற்கு பிறகு என் டி ஆர் ஐ வைத்து படத்தை இயக்கினால் இனி தெலுங்கு சினிமாவில் தான் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தத்திலும் வெற்றிமாறன் இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.