சமந்தாவை தொடர்ந்து இந்த சர்ச்சை நடிகையுடன் கூட்டணி வைக்கும் விஜய்..!!

0 150

ஆரம்ப காலகட்டத்தில் மற்ற மொழியில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் இருந்து வருவார்கள். தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அப்படி கிடையாது மற்ற மொழியில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பல நடிகர் மற்றும் நடிகைகள் பிடித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தேவர் கொண்டா என்பவரும் ஒருவர். இவர் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவரது நடிப்பு ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த படத்திற்கு பின்பாக இவரது நடிப்பில் இவரது பன்னிரண்டாம் திரைப்படம் உருவாகியுள்ளது. அந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா என்பவர் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நடிகை தற்பொழுது தென்னிந்தியாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.