இந்த போலீஸ் உடையில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்..!!

0 174

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல தமிழ் சினிமாவில் நடிகர் அவருடைய தந்தையுடன்

 

சிறு வயதில் எடுத்துக்கொண்டு குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வேறு யாரும் கிடையாது நடிகர் விஷுனு விஷால் தனது தந்தையுடன் போலீஸ் ஆடையில் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை

 

அவர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் தற்பொழுது ரஜினியின் மகள் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.