சிம்புவுக்கு இப்பொழுது எல்லாமே இவர்தான்..!! சொல்லப்போனால் இவரைத்தான் சிம்பு திருமணம் செய்ய போகிறார்.?

0 390

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றுவரை தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவளது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. இந்தத் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது.

 

இதற்கான அடுத்தபடியாக நடிகர் கமல் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தின் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகர் சிம்புவின் நீண்ட வருடத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கம் பேக் கொடுத்துள்ளார். நடிகர் சிம்பு இதுவரை பலரையும் காதலித்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இனி காதலே வேண்டாம் படங்களில் கவனம் செலுத்தி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை  ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று முயற்சி செய்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு நடிகை இவருடைய வாழ்க்கையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் தற்பொழுது நிறைய சிம்புவிற்கும் மேனேஜராக இருந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.