அப்பாவின் பெயரைக் கெடுக்க மகள் செய்யும் காரியம்..!! முதல் படத்திலேயே இப்படி ஒரு எல்லை மீறி புகைப்படமா.? அதிர்ச்சியில் தந்தை..!!

0 551

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சாருக் கான். இவரது நடிப்பு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பதான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக

 

இயக்குனர் அட்லீயுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகர் ஷாருக்கானின் மகள் ஷுஹானா ஆர்ச்சிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையா அறிமுகமாக இருக்கின்றார். மேலும், இந்த திரைப்படத்தின் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகருபதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் நடிகர் ஷாருக்கானின் மகள் நடனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

 

அவர் தற்பொழுது மிகவும் எல்லை மீறிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் அப்பாவின் பெயரை கெடுத்து விடாதீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.