நடிக்கிறதை விட்டுட்டு இதெல்லாம் தேவைதானா.? ரசிகர்களுடன் மாட்டி சிக்கிய நடிகை..!!

0 230

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது அடுத்தபடியான படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இது மட்டும் அல்லாமல் அவர் பைக் கார் போன்றவற்றில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதனை தொடர்ந்து தற்பொழுது

 

சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்க ஏகே மோட்டோ ரைடு என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்காக பல கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கை வாங்கி உள்ளாராம். இதனை தொடர்ந்து அவருடன் சேர்ந்து துணியைப் திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை மஞ்சு வாரியர்.

 

இவரும் தற்பொழுது பைக்கில் ரைடு சென்று வருகின்றார். இதனை பார்த்து ரசிகர்கள் அஜித்துடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் இதுபோன்ற விஷயத்தை செய்து வருகின்றார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.