என்னது, சசிகுமாரின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா.? இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்து என்ன பலன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

0 313

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு இயக்குனராக மட்டும் இருந்து அதன் பிறகு தயாரிப்பாளர், நடிகர் என பல திறைமைகளை கொண்டு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் சசிகுமார் என்பவர். இவர் கடந்த, சில ஆண்டுகளாக நடிகராக நடித்து வந்து கொண்டிருந்தாலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஈசன்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படம் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது நடிப்பில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் தான் அயோத்தி. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு ஆதரவை கொடுத்து

 

தமிழ் சினிமாவில் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல இடத்தை பிடித்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இவர் பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து வருகின்றார்கள்.

 

அதற்கான பணிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது கண்டிப்பாக அடுத்த ஆண்டு தன்னுடைய இயக்கத்தில் படம் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் மத்தியில் பெரிய

 

ஒரு ஆதரவு இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் இவர் சினிமாவில் இருந்தும் இவர்கள் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவருடைய சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. அதனை கேட்டவுடன் பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

ஏனென்றால் அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 32 கோடி மட்டும் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் உங்களுக்கு சொத்தா என்று பலரும் விமர்சித்து வருகின்றார்கள். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை தகவல் என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.