இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? 52 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் நடிகை..!!

0 372

கடந்த, சில ஆண்டுகளாகவே சின்னத்திரையில் பல பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரு சிலர் தங்களுடைய குடும்பத்தில் எடுத்துக் கொண்ட

 

புகைப்படத்தையும் ஒரு சிலர் பள்ளி பருவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையதளத்தில் வைரளாகி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் எண்பதுகளில் கொடிகட்டி தமிழ் சினிமாவில் பறந்து வந்தவர் தான்

 

நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இருக்க தற்போது 52 வயது ஆகின்றது இருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிகர் ரஜினி நடித்த வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி உறவு படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் வயலாக பரவப்பட்டு வருகின்றது. இது வந்து புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.