அஜித் உடன் இருப்பது விஜய் சேதுபதியா.? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.. உண்மை விவரம் உள்ளே..!!

0 165

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்த வருவதாக தெரிவித்து வருகின்றார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனைவருக்கும் இசையமைத்து வருவதாக கூறுகிறார்கள். மேலும், த்ரிஷா அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையில் அஜீத்தின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அவருடன் சேர்ந்து விஜய் சேதுபதி பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இருப்பதாக ரசிகர் மத்தியில் தற்போது அந்த புகைப்படம் வளம் வருகின்றது.

 

ஆனால், உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி கிடையாது. அந்த புகைப்படத்தில் அஜீத்துடன் இருப்பது பிரபல நடன கலைஞரும், நடிகருமான அஜய் ராஜ் என்பவர் தான். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன்

 

பலரும் நடிகர் விஜய் சேதுபதி தான் அஜித்துடன் பல வருடத்திற்கும் ஒன்றாக எடுத்துக் கொண்டு புகைப்படம் என்று தவறாக பலரும் புரிந்து கொண்டு இருக்கின்றார்கள். மேலும், அஜய் ராஜ் என்பவர் சென்னை 600028 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.