இந்த புகைப்படத்தில் இருக்கின்ற பிரபல நடிகை யார் தெரிகிறதா.? யார் என்று நீங்களே பாருங்கள் அதிர்ச்சி ஆயிடுவீங்க..!!

0 125

கடந்த, சில வருடங்களாக திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவப்பட்ட வருகின்றது அப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையின் ஒருவரின் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றது.

 

அது வேறு யாரும் கிடையாது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தான். இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் எளிவந் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அதைப் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் நடிகை பூஜா ஹெக்டே சென்றுவிட்டார். அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.