விஜய்யுடன் நடிக்க ஆசை..!! நாசுக்காக நடிகரை ஒதுக்க என்ன காரணம்.? நீ என்னுடன் நடிக்க கூடாது.?

0 139

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

நடிகருபதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து நடித்த ஆசையாக இருப்பதாக பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது நடிகர் ஜெய் தான். இவர் சமீபத்தில் காப்பி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடியது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பல வருடத்திற்கு

 

முன்பாக நடிகர் விஜய் உடன் இணைந்து பகவதி என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருப்பார். அந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படமாகும் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க ஆசையாக இருப்பதாக

 

அவர் தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் விஜய் இனி என்னுடன் சேர்ந்து நடிக்க கூடாது.. நீ ஹீரோவாக தான் தனியாக நடிக்க வேண்டும். அப்பொழுதுதான் உன்னால் சினிமாவில் நல்ல இடத்திற்கு போக முடியும் என்று விஜய் கூறியதாக அவர் சமீபத்தில் கூறியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.