பூவே உனக்காக சீரியல் ராதிகா இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியா.? இணையத்தில் வைரலாகும் தகவல் உள்ளே..!!

0 86

கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பல நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரைகள் வந்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலரே சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும்

 

நிலையில் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் சின்னத்திரை இருந்து பலரும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அதில் ஒன்றுதான் பூவே உனக்காக. இந்த தொடரில் கதாநாயக நடித்து பிரபலமானவர் தான் ராதிகா ப்ரீத்தி என்பவர். இந்தத் தொடர் கடந்த, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்துள்ளது. அந்த தொடருக்கு பிறகு நடிகை ராதிகா ப்ரீத்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ராதிகா ப்ரீத்தி  ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

 

இந்த தகவலை அறிந்த பல நடிகை ராதிகா ப்ரீத்தி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க வாழ்த்துக்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.