விக்னே ஷ் சி வன்-நயன் தா ரா கல் யாணத் தை இயக் கு வது இந் த முன் ன ணி இயக் கு னரா..?? பிர பல ஓடிடி தள த்தி ல் வெ ளியா கவு ள்ள வீடி யோ ..!! வெ ளியான லேட்ட ஸ்ட் த க வ ல் உ ள் ளே ..!!

0 186

தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா .இவர் அண்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் . மேலும் இவர் நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும் போது இவருக்கும் அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இப்படி பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் ,

வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் . முதலில் இவர்களின் திருமணத்தை திருப்பதியில் தான் நடத்த இருந்தார்கள் . ஆனால் 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு திருப்பதி நிர்வாகத்தில் அனுமதி கிடைக்கவில்லையாம் . அதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்,

இல்லாமல் திருமணம் நடத்த வேண்டாம் என்று இருவரும் முடிவு எடுத்துள்ளனர். ஆகையால் தற்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமாத் துறையின் மிகப் பிரபலமான 20 முன்னணி நட்சத்திரங்கள் ,

கலந்து கொள்ள இருக்கின்றனர் .முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும் ,இந்து முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ,

ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. அப்படி அவர்களின் திருமண வீடியோவை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான் . இவர்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண வீடியோவை இயக்கி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்ப இருக்கின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.