ஐஸ் வர் யா ரஜி னிகா ந்த் இது வரை சே ர்த்து வைத் திரு க்கும் சொ த்து ம திப்பு ..!! அடே ங்கப் பா, இத் த னை கோ டிக ள் சொ த்துக் களா ..?? வெளி யான தகவ லை கண் டு ஷா க்கா ன ர சிக ர் கள் ..!!

0 398

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், பின்னணி பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் ஆவார்.  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார் . மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா . திருமணமான இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா . இப்படி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது . இப்படியொரு நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களின் விவாகரத்தை அறிவித்து இருந்தனர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ். இவர்களின் திடீர் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்டு வந்த நிலையில் துளியும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தனர் .

இதையடுத்து விவாகரத்திற்கு பிறகு அவர் அவர்களின் வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஐஸ்வர்யா சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார் . இதை தொடர்ந்து தற்போது ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 30 அல்லது 40 கோடிகள்  இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இத்தனை கோடிகள் சொத்துகளா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.