மூன் று தலை மு றை நடிக ர்களு ம் செய் யா த ஒன் றை செய் துக்கா ட்டிய விஜ ய்சே து பதி ..!! அப் படி என் ன செ ய் தார் தெரி யு மா ..?? இணை யத் தை கலக் கு ம் லே ட்ட ஸ்ட் தக வல் உ ள் ளே ..!!

0 338

தற்போது  தமிழ் சினிமா உலகில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இதனை தொடர்ந்து வெளியான பீட்சா ,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,சூது கவ்வும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன்னை பிரபல நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார் .

இப்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரம் ,குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்திலும் கலக்கி கொண்டு வந்தார்.  குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி .

இப்படி வெளியான இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் நடிகர் விஜய் சேதுபதி . மேலும் இவர் தற்போது தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, கன்னட,ம் மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் .

இதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் . மேலும் எம்ஜிஆர், சிவாஜி ,ரஜினி ,கமல், விஜய் ,அஜித் போன்ற முன்னணி பிரபலங்களே ரீமேக் படங்களில் நடித்திருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு ரீ மேக் திரைப்படத்திலும் கூட நடிக்காத நடிகராக,

விஜய் சேதுபதி இருந்து வருவதுதான் ஆச்சிரியம் தான் .இவரைப் போன்று அந்த காலத்தில் பி யு சின்னப்பா என்பவர் எந்த ஒரு ரீமேக் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி எந்த  ரீமேக் படங்களிலும்  நடிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.