பிர பல தமி ழ் நடிக ருக் கு ஜோடி யா கும் பிரிய ங் கா மோ கன் ..!! வே ண்ட வே வே ண் டாம் என் று மறு க் கும் ரசி கர் க ள் ..!! என் ன கார ண ம் தெரி யு மா ..?? வெளி யா ன லேட் ட ஸ்ட் தக வ ல் ..!!

0 212

தற்போது  தென்னிந்திய சினிமா உலகில் பிரபல இளம் நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன் . இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒந் கதே ஹெல்லா படத்தின் மூலம் அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து அதே ஆண்டே நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார் .இப்படி வெளியான இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே ,

பெரிதும் பிரபலமானார் நடிகை பிரியங்கா மோகன். பின்னர் இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் .இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டார் நடிகை பிரியங்கா மோகன்.

பின்னர் இதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் , சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .இப்படி இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் இவரின் மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது .

இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராக்கி , சாணி காயிதம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.  இவர் தற்போது தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற ,

படத்தை இயக்க உள்ளார் . இதையடுத்து இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை . இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் தனுஷுடன் நடிக்க வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.