என் னது , விக் ரம் படத் தில் விஜய் சேது பதி க்கு பதி லா க நடிக் க இரு ந்த து இ ந்த நடிக ரா ..?? தே டி வ ந்த வாய் ப் பை நழு வ விட்ட நடி கர் ..!! இணை யத் தில் வெ ளியா ன த க வல் ..!! யா ருன் னு நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 228

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ராகவா லாரன்ஸ் அவர்கள் . ஆரம்பத்தில் துணை நடன கலைஞராக இருந்து வந்தவர்,  ஒரு கட்டத்தில் பிரபல  நடன இயக்குனராக வலம் வந்தார் ராகவா லாரன்ஸ் . அதுமட்டுமில்லாமல் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும்  அறிமுகமானார் ராகவா லாரன்ஸ் . பின்னர் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் ,

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான முனி என்ற படத்தில் தமிழில் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது .பின்னர் இதனை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 ,காஞ்சனா 3 போன்ற பல படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .

தற்போது இவர் ருத்ரன் , அதிகாரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் . இப்படியொரு  நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் . இந்த படத்தை மாநகரம் , கைதி , மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் .

மேலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி , பாகத் பாசில் , நரேன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் வருகின்ற ஜூன் 3 ம் தேதி வெளியாகி இருக்கிறது . ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ராகவா லாரன்ஸ் தானாம்.

அந்த வகையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராகவா லாரன்ஸை தான் அணுகினாராம் . ஆனால் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.