இத யத் தி ருட ன் படத் தி ல் ந டித்த ந டி கைக் கு இவ் வ ளவு பெ ரிய மக ள் களா ..?? இவ் வ ளவு நா ளா இது தெரி யா ம போச் சே ..?? இணை ய த்தி ல் வை ரலா கும் புகை ப்ப டம் ..!! இ தோ நீங் களு ம் பாரு ங் க ..!!

0 193

தமிழ் திரையுலகில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இதயத் திருடன். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் ,வாணி விஸ்வநாத் ,சந்தானம் , நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் . இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் தான் நடிகை கம்னா ஜெத்மலானி .

இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த  படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவனுடன் இணைந்து மச்சக்காரன் , ராகவா லாரன்ஸுடன் இணைந்து ராஜாதி ராஜா,  புதுமுக நடிகருடன் காசேதான் கடவுளடா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் ஒரு கட்டத்தில் தமிழில் நடிக்க வாய்ப்பு குறைந்த உடன் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார் .

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு சுராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கம்னா ஜெத்மலானி . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மேலும் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை கம்னா ,

தற்போது தனது இரு மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா .?என்று வியப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.