7 ஜி ரெயி ன் போ கா லனி ப டத்தி ல் நடி த்த நடி கரா இ து ..?? தற் போ து ஆ ளே அ டையா ளம் தெரி யா த அள விற் கு மாறி ப் போ ன நடி கர் ..!! இணை யத் தில் வெ ளி யா ன லே ட்ட ஸ்ட் புகை ப்பட ம் ..!!

0 229

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை காமெடி நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு என்று கூட கூறலாம் . அப்படி அறிமுகமான சில படத்திலேயே தன்னுடைய நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் சுமன் ஷெட்டி.  இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானார் .

இந்த படத்தில் அலிபாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் சுமன் ஷெட்டி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குத்து ,மண்ணின் மைந்தன் ,பிப்ரவரி 14 , சண்டக்கோழி, கேடி ,வரலாறு, படிக்காதவன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் .

குறிப்பாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான செவன் ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் இவரின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது என்று கூட சொல்லலாம் . மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்தார்.  இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ,

நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சுமன் ஷெட்டி . அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு தொழிலதிபரின் மகன் ஆவார் . அப்படி இருந்தாலும் கூட தனக்கென ஒரு தனி பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் நடிக்க வந்தார் . இப்போது மீண்டும் அவரின் தொழிலையே பார்க்க சென்று விட்டார்.

இப்படி ஒரு நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஜெயம் படத்தில் நடித்த அலிபாபாவா இது .? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ  அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.